முழுமையான செயல்திறன்

அனைத்து வகையான கடன்கள், டெப்பாசிட்ஸ், ஏலச்சீட்டுக்கள் அனைத்தையும் கையாள கூடியது

கூடுதல் தேவைகள்

நீங்கள் பைனான்ட்ஸ நடத்தும் ஸ்டைலுக்கேற்ப புதிய ரிப்போர்ட்டுக்கள் தேவைப்படின், கூடுதல் கட்டணமின்றி வடிவமைத்து தருகிறோம்

எளிமையான வடிவமைப்பு

கம்ப்யூட்டருடன் பெரிய அளவில் அறிமுகம் இல்லாதவர்களும் விரைவில் புரிந்து கொண்டு தங்கு தடையின்றி பயன்படுத்தும் வகையிலா வடிவமைப்பு

இலாபத்தை கூட்டும்

தங்களின் நேரத்தை கணக்கு எழுதுவதில் செலவழிக்கமால், வசூலில் கவனம் செலுத்துவதன் மூலம் கூடுதல் இலாபம் பெறுங்கள்

Functional work Process

one Customer - One time Entry

பொதுவான வாடிக்கையாளர்கள், தனித்தனி பைனான்ஸ்கள்- என்ற அடிப்படையில் நீங்கள் எத்தனை விலாசத்தில் பைனான்ஸ்களை நடத்தினாலும், வாடிக்கையாளர் பெயரை ஒரு முறை Entry செய்து விட்டால் போதும், எல்லா பைனான்ஸ்களிலும் அனைத்து வகை லோன்கள், டெப்பாசிட்டுக்கள் மற்றும் ஏலச்சீட்டுக்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்,

One Customer - One Screen

ஒரு பார்ட்டிக்கு வெவ்வேறு பைனான்ஸ்களில் லோன் கொடுத்திருந்தாலும், வட்டிவசூல், கடன் வசூல் மற்றும் டெப்பாசிட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒரே ஸ்கீரீனில் செய்ய முடியும். ஒவ்வொரு பைனான்ஸில் உள்ள லோனுக்கும் தனித்தனியே இரசீது பிரிண்ட் வந்து விடும்

World Most Trusted Technology

உலகின் மிகப்பெரிய, மிக நம்பகமான சாப்ட்வேர் நிறுவனமாக மைக்ராசாப்ட் நிறுவனம் வழங்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள். உங்கள் கணக்கு விவரங்களை மிகவும் பாதுகாப்பாக கையாளும். நீங்கள் விரும்பும் போது எந்தவொரு வடிவத்திற்கும் மாற்றிக் கொள்ளலாம்.

Details in your Mobile

ஒவ்வொரு பார்ட்டிவாரியாக வசூலாக வேண்டிய விவரங்களை, உங்கள் செல்போன் மூலமாகவே தெரிந்து கொள்ளும் வசதி உண்டு. பார்ட்னர்களும் பயன்படுத்தலாம்.

Chits

எல்லா வகையான ஏலச்சீட்டுகளையும் எந்த வித சிரமமுமின்றி மிக எளிமையாக கையாளலாம். சீட்டு ஏலம் குறித்து பார்ட்டிகளுக்கு sms அனுப்பும் வசதியும் உண்டு. ஒவ்வொரு சீட்டு வாரியாக பெண்டிங் லிஸ்ட், பார்ட்னர் வாரியாக பெண்டிங் லிஸ்ட் என நீங்கள் விரும்பிடும் வகையில் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

உங்கள் வேலைகளை எளிதாக்க, மிக அற்புதமான சாப்ட்வேர், உடன் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்

Screenshots

உங்கள் வேலைகளை எளிதாக்க இருக்கும் பைனான்ஸ் சாப்ட்வேரின் சில Screenshots .

Sonor's Design Web design
BMF Business card
Techlion Business card
KittyPic Logo
QR Quick Response Business card
Mobi Sock Logo
Backend Admin Web design
Instagram Icon
Student Guide Web design
Scoccer Icon
3D Map Icon
Note Web design
Bookworm Logo
Sandwich Icon
Reality Business card
பைனான்ஸ் தொடர்பான செயல்பாடுகளை இதுவரை யாரும் அணுகாத கோணத்தில் அணுகியிருக்கிறோம். டெப்பாசிட் வாங்குவது, டெப்பாசிட் வட்டி கொடுப்பது, கடன் கொடுப்பது, கடன் வசூலிப்பது, வட்டி வசூலிப்பது, சீட்டு ஏலம், சீட்டு வசூல் என அனைத்தையும் இந்த மென்பொருள் கொண்டு மிக எளிமையாக செய்ய முடியும். பயன்படுத்தும் போது ஏற்படும் சந்தேகங்களை உடனடியாக போன் செய்து தெளிவாக கேட்டுக் கொள்ளலாம்.
கடந்த 2009 முதல் தொடர்ந்து சேவையளித்து வருகிறோம். தமிழக அரசின் சேவை வரிச் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனம். எங்களை முழுமையாக நம்பி நீங்கள் களம் இறங்கலாம்
நீங்கள் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தும் போது, திங்கள் முதல் சனி வரை, காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நிங்கள் எந்த நேரத்திலும் உங்கள் சந்தேகங்களை களைய தயாராக இருக்கிறோம்.

These are our Specialities

The Specialities we have

நம்பகமான தொழில்நுட்பம்

தொடர் வாடிக்கையாளர் சேவை

தொடர் மேம்பாடு

Contact us

OUR TEAM INCLUDES GREAT THINKERS. YOU WOULD LOVE TO WORK WITH THEM AS THEY ARE JUST AMAZING PEOPLE.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளவும், டெமோ பார்க்கவும் உடனே அழையுங்கள்

  • postmaster@venussolutions.net
  • #50, Gowripuram, Covai Main Road, Karur 639001
  • +919655842840,+919790070226,

follow us